Friday, March 23, 2012

கோலாரம்மா கோயில்

சென்ற வாரம் கர்நாடகாவில் கோலார் அருகில் உள்ள கோலாரம்மா கோயில் சென்று திரும்பினேன். இது மிகவும பழைமையான சோழ மன்னர்கள் கட்டிய அழகான சிற்பங்கள் நிறைந்த கோயில். இந்த கோவிலில் உள்ளே சென்றவுடன் நாமும் இந்த சோழர்கள் ஆண்ட தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம் என்ற பெருமை என்னை ஆட்கொண்டது பரவசப்படுத்தியது.



1 comment: